Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: March 2015

கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பெண்களுக்கான பதிவு இது

கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பெண்களுக்கான பதிவு இது கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பெண்களுக்கான பதிவு இது பெண்கள் பிறந்தது முதல் அவர்களின் உடல்வளர்ச்சிக்கு பெரிதும் உதவு வது அவர்களின் (more…)

உலர்திராட்சையை வாயில் போட்டு, அதன் சாற்றினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால். . .

உலர்திராட்சையை வாயில்போட்டு, அதன் சாற்றினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால். . . உலர்திராட்சையை வாயில்போட்டு, அதன் சாற்றினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால். . . நாட்டு மருந்து கடைகளிலும் மளிகை கடைகளிலும் எளிதாக கிடைக்கக் கூடியதுமான உலர் திராட்சை. இந்த உலர் திராட்சை, நமது ஆரோக்கிய த்திற்கு ஏற்ற‍ (more…)

கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்

கிரிக்கெட் - தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் - இது வரை நீங்க உணராத வரிகள் கிரிக்கெட் - தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் - இது வரை நீங்க உணராத வரிகள் உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் அவர்கள் நாட்டில் உள்ள அரசாங்கத்தின் விளையாட்டு துறையின் (more…)

தாயின் கருவறையில் குழந்தை, பாடலைக் கேட்டு கை தட்டிய அபூர்வ காட்சி – நேரடி வீடியோ

தாயின் கருவறையில் குழந்தை, பாடலைக் கேட்டு கை தட்டிய அபூர்வ காட்சி - நேரடி வீடியோ     தாயின் கருவறையில் குழந்தை, பாடலைக் கேட்டு கை தட்டிய அபூர்வ காட்சி - நேரடி வீடியோ     பிரிட்டனைச் சேர்ந்த ஜென் கார்டியனல் என்ற கர்ப்பிணி பெண்,  குழந்தை யை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாடினார். அப்போது அப்பாட லை கேட்டு அவர் கருவறையில் உள்ள (more…)

பிறரை வசப்படுத்துவது எப்படி? – லேனா தமிழ்வாணன் கூறும் எளிய ஆலோசனை

பிறரை வசப்படுத்துவது எப்படி? -  லேனா தமிழ்வாணன் கூறும் எளிய ஆலோசனை பிறரை வசப்படுத்துவது எப்படி? -  லேனா தமிழ்வாணன் கூறும் எளிய ஆலோசனை பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு விடை கண்டு விடலாம். 'பிறரை (more…)

அன்புடன் அந்தரங்கம்- 29.3.15- பணிக்கு செல்லும் சில பெண்களுக்கு, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் வாய்ப்பு மிக அதிகம்

அன்புடன் அந்தரங்கம்- 29.3.15- பணிக்கு செல்லும் சில பெண்களுக்கு, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் வாய்ப்பு மிக அதிகம் அன்புள்ள அம்மா அவர்களுக்கு — சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, சின்னம்மாவின் பாதுகாப்பில் வளர்ந்தவன் நான். +2 வரை படித்துள்ளேன். எனக்கு இரு சகோதரிகள்; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (more…)

பில்லி, சூனியத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! – அபூர்வ தகவல்!

பில்லி, சூன்யத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! - அபூர்வ தகவல்! பில்லி, சூன்யத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! - அபூர்வ தகவல்! நம்முன்னோர்கள் பல அரிய வகை மூலிகைகளை கண்டறிந்து, நமக்கு அளித்துச் சென்றுள்ள‍னர். ஆனால் நாமோ மேல்நாட்டு மோகம் காரண மாக அவைகளை புறந்தள்ளிவிடுகிறோம். மூலிகைகள் நோய்களில் இரு ந்து நம்மை (more…)

உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்கள எதிரியாக நினைக்காதீங்க.

உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்கள எதிரியாக நினைக்காதீங்க! உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்கள எதிரியாக நினைக் காதீங்க! ஹாய் பிரண்ட்ஸ், நம்மல்ல பலபேர் நாம என்ன சொன்னாலும் அதை அப்படியே (more…)

வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க . . . , பளீசென்று மின்ன சில எளிய வழிகள்

வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க . . . , பளீசென்று மின்ன சில எளிய வழிகள் வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க . . . , பளீசென்று மின்ன சில எளிய வழிகள் அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் (more…)

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்!

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்! பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்! பெண்களுக்கு ஒவ்வொரு காலக்கட்ட‍தில் ஒவ்வொரு விதமான வலிகளை தங்களது பிறப்புறுக்களில் உணர்கிறார்கள். அந்த வகையில் (more…)