Friday, July 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு . . .

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு  . . .

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு  . . .

வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக

வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச் சிக்கும் தேவையான சத்து கால் சியம் தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இப்பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இப்பழ த்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத் தையும் சாப்பிட்டு வந்தால் குழந் தைகள் ஆரோக்கியமாகவும், பல மாகவும் இருப்பார்கள்.

சரி, பழம் பழம்ன்னு சொன்னீங்க ளே தவிர அது என்ன‍ பழம்ன்னு சொல்ல‍லியே கோவி ச்சுக்காதீங்க‌

அந்த பழம், உலர்ந்த திராட்சை தானுங்க

Leave a Reply