Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உரத்த சிந்தனையின் 31ஆம் ஆண்டு விழாவிற்கு . . . வருக வருக அனைவரும் வருக!

த‌கவல் தந்து உலகை இணைப்பது செயற்கைக் கோள்
தலைமுறை கடந்து உவகையுடன் சாதிப்பது எமது குறிக்கோள்!

உரத்த‍சிந்தனை

உங்களது பேரன்புடனும் பேராதரவுடனும் உரத்த சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்), தனது 31ஆவது ஆண்டு விழாவினை

வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கிறது.

நாள்:15/03/ 2015 * * *  ஞாயிறு மாலை 5.45 மணிக்கு…

இடம் – சந்திரசேகர் திருமண மண்டபம்
எல்லையம்ம‍ன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம்
சென்னை – 600 033

நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய
விருந்தினர்கள்

டாக்டர் பாரிவேந்தர்
(வேந்தர், S.R.M.பல்கலைக்கழகம்)

‘மக்க‍ள் இயக்குநர்’ திரு. விசு
(மக்க‍ள் அரங்கம்)

புன்னகை அரசர்
கல்யாண மாலை  திரு. மோகன்

எழுத்தாளர் திருமதி சிவசங்கரி

மாம்பலம் திரு. சந்திரசேகர்

குணச்சித்திர நடிகர்
திரு. டெல்லி கணேஷ்

மற்றும்

பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும் நிகழ்ச்சியில் உரத்த‍ சிந்தனையின் சென்னை வாசகர்கள் & தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உரத்த‍ சிந்தனை வாசகர்கள்  வருகை புரிய இருக்கின்றனர்.

உங்களது மேலான வருகையை, ஆவலோடும் எதிர்பார்த்திருக்கும் அன்புள்ள‍ங்கள்

உரத்த‍ சிந்தனை மற்றும் விதை2விருட்சம்

உரத்த‍ சிந்தனை ஆண்டு விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். வாசகர்கள் அனைவரும், நாங்களே நேரில் வந்து அழைத்த‍தாக கருதி, விழாவிற்கு தாங்களும் தங்களின் சுற்ற‍மும் நட்பும் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம்.

தொடர்புக்கு

9444011105 / 98847 28812
94450 89592 / 98841 93081

Malar INV - front

Malar INV - back

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: