Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Whats app-ல் 'Voice Calling' – Whats app-ன் அதிரடி

Whats app-ல் ‘Voice Calling‘ -Whats app-ன் அதிரடி

Whats app-ல் ‘Voice Calling’ – Whats app-ன் அதிரடி

இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே அதிகவிள வில் தகவல்பரிமாற்ற‍த்திற்கும் பயன்பட்டுவரும் குறு ஞ்செய்தி சேவை வாட்ஸ்அப் என்ற

அப்ளிகேஷன்தான் என்று சொல்ல‍லாம். இந்த வாட்ஸ் அப் உலகளவில் பிரபலமானதாகவு ம், அதிகம் வரவேற்புக்குள்ளானதா கவும் விளங்கி வருகிறது.  இந்த  ” வாட்ஸ் அப்” நிறுவனம்  வாய்ஸ் காலிங் சேவையையும் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. தன்னுடைய வாய்ஸ் காலிங்சேவையினை வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக  வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்து வாட்ஸ் அப் நிறுவனம் செயல்படுத்த உள்ள‍து.

இந்த “வாட்ஸ் அப் வாய்ஸ் கா லிங்” சேவையினை உங்களது மொபைலி ல்ஆக்டிவேட்செய்ய மற்றொரு பய னாளரின் உதவி தேவை. முதலில், வாட்ஸப்பின் புதிய பதிவினை தரவிறக்கம்செய்யுங்கள் அதன்பின், வாய் ஸ் காலினை தரவிறக்கம் செய்த மற் றொரு நண்பர் மூலமாக உங்களுக் கு கால் செய்யச் சொன்னால் முடிந் தது வேலை. கால்முடிந்தவுடன் மீண்டும் ஒருமுறை வாட்ஸ் அப்பினை திறந்து பார்த் தால் ஒருபுதிய திரையினைத்தோன் றும் அதில் வாய்ஸ் காலிங்கிற்கும் ஒருபுதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், வாட்ஸ் அப் அப்கிரேடு செய்யாத பயனாளர்களை உங்களால் தொடர்பு கொள்ள இயலாது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: