Friday, December 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரியாணி சமைக்கும்போது . . . ! – அவசியம் அறிய வேண்டிய தகவல்.

பிரியாணி சமைக்கும்போது . . . ! – அவசியம் அறிய வேண்டிய தகவல்.

பிரியாணி சமைக்கும்போது . . .! – கவனிக்க‍வேண்டிய முக்கிய குறிப்பு – அவசியம் அறிய வேண்டிய தகவல்.

சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொண்டு சமைக்க வேண்டும். அப்போதுதான்

நீங்கள் சமைக்கும் பிரியாணி மிகவும் ருசியாகவும் அதே நேரத்தில் சாப்பிடுப வர்களின் உடலுக்கு ஆரோக்கியத்தை யும் கொடுக்கும். பிரியாணி சமைக்க தெரிந்துகொள்ள‍வேண்டிய அடிப்படை தகவல்களில் இது முதல் தகவல் பிரி யாணி சமைக்கும்போது, பால் அல்ல‍து தயிரை உடன்சேர்த்து சமைக்க கூடாது. காரணம் பாலோ அல்லது தயிரோ கலந்த பிரியாணியை உட்கொள்வதனால் தேவையற் ற‍தோல் நோய்கள் வர வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. ஆனால் பிரியாணி சாப்பிடும்போது, தயிருடன் சிறிது வெங்காயத்தை நறுக் கிப்போட்டு தயாரி த்த‍ பச்ச‍டியைத் தொ ட்டுக் கொண்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்ல‍து தரும்.

மேலும் பலர் பிரியாணி சாப்பிட்டதும், குளிர்பானம் குடித்தால் செரிமானம் விரைவி ல் ஆகிவிடும் என்று நினைப்பது சுத்த‍ முட்டாள்தனமே. குளிர்பா னத்திற்கு பதிலாக பிரியாணி சாப்பிட்டதும் உடன் செரிமானத் தி ற்கு இளஞ்சூடாக இஞ்சி டீ குடிக்க‍ வேண்டும்.

அடுத்த‍ முறைபிரியாணி சாப்பிடு ம்போது, நீங்க எப்ப‍வும் குடிக்கும் குளிர்பானத்தை தவிர்த்து, கொஞ் சம் இஞ்சி டீயை குடித்துப்பாருங் களேன் உங்களுக்கே மாற்ற‍ம் தெரியும்.

Leave a Reply