Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த நடிகைக்கு இதெல்லாம் கைவந்த கலை!

இந்த நடிகைக்கு இதெல்லாம் கைவந்த கலை!

இந்த நடிகைக்கு இதெல்லாம் கைவந்த கலை!

ஹீரோயின்களில் சம்பளத்திலும் சரி, ஹைட் அண்ட் வெயிட்டிலும்

சரி நம்பர் ஒன் அனுஷ்காதான். இவர் நடிப்பில் ருத்ரம்மாதேவி, பாஹூபலி என 2 படங்கள் திரைக்கு வரவுள்ளன. இதற்கிடையில் இரண்டாம் உலகம் படத்துக்குபிறகு ஆர்யாவுடன் இணைந் து நடிக்கும் சைஸ் ஜீரோ. ஆனால் தற் போது வேறு பெயர் மாற்ற‍ பரிசீலனை நடந்து வருகிறது.  பிரபல டோலிவுட் இயக்குனர் ராகவேந்திரராவ் மகன் கே .எஸ்.பிரகாஷ் இயக்குகிறார். தமிழ் தெலுங்கு இரு மொழியில் உருவாகும் இப்படத்திற்காக இருவித தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

100 கிலோ எடையுடன் கொழுக் மொ ழுக்காக ஒரு கதாபாத்திரத்திலும் பின்னர் 40 கிலோவரை எடை குறை த்து ஒல்லிபிச்சான் உடம்புக்காரியா க மற்றொரு தோற்றத்திலும் நடிக்க உள்ளார். யோகா டீச்சரான அனுஷ் காவுக்கு உடல் எடையை குறைப்பத ற்கு என்னென்ன பயிற்சி செய்ய வே ண்டும், எவ்வளவு கட்டுப்பாடான உணவு உண்ண வேண்டும் என்ற டெக்னிக் கைவந்த கலை என்பதால் உடல் எடை குறைப்பதில் எந்த பிரச் சனையும் இருக்கா து என்று அவரது தரப்பு கூறுகிறது. தவிர இப்படத்தி ன் கொழுக் மொழுக் கதாபாத்திரத் தில் முதலில் நடித்துவிட்டு பின்னர் ஒல்லிபிச்சான் உடம்பில் நடிக்க உள்ளாராம். பிவிபி நிறுவனம் தயா ரிக்கிறது. மரகதமணி இசை அமை க்கிறார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: