Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'மக்க‍ள் அரங்கம்' விசு- ன் உணர்வுபூர்வமான பேச்சு- நேரடி காட்சி – வீடியோ

‘மக்க‍ள் அரங்கம்’ விசுவின் உணர்வுபூர்வமான பேச்சு – நேரடி காட்சி – வீடியோ

இந்த (மார்ச்) மாதம் 15 ஆம் தேதி, உரத்த‍ சிந்தனை (வாசக எழுத்தாளர் சங்கம்)-ன் 31 ஆண்டு விழா, சென்னை தியாகராய

நகரில் உள்ள‍ சந்திர சேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற‍து. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.விசு கலந்துகொண்டார், இவர் சிக்க‍லான பல குடும்பகதைகளை எடுத்துஅதை யதார்த்த‍மாக மக்க‍ளு க்கு அளித்தவரும், சன் தொலைக் காட்சியில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி யை நடத்தி, பிறகு ஜெயா தொலைக்காட்சியில் மக்க‍ள் அரங்கம் நடத்தி யும் வருகிறார்.

திரு. விசு அவர்கள் ஆற்றிய உரையின் காட்சித் தொகுப்பு இதோ.

மேலும் இந்த விழாவில் . . .

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. பாரிவேந்தர் அவர்கள்
மக்க‍ள் இயக்குநர் திரு விசு அவர்கள்
எழுத்தாளர் சிவசங்கரி
புன்னகை அரசர் கல்யாண மாலை மோகன்
குணச்சித்திர நடிகர் திரு. டெல்லி கணேஷ்
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்
மாம்பலம் ஆ. சந்திரசேகர்

ஆகியோர் கலந்து கொண்டு, அற்புதமாக உரையாற்றினர்.

Leave a Reply