Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் . . .

எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் . . .

எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் . . .

இன்றைய காலச்சூழலில் சுத்த‍மான காற்று என்பதே அரிதாகிவருகிறது. ஆம், நாம் சுவாசிக்கும் காற்று, எத்த‍னை

எத்த‍னை நச்சு வாயுக்களால் மாசு அடைந்திருக்கின்றன. உதாரணமாக காற்றில் உள்ள‍ கெட்ட‍ பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களால் மனிதர்களுக்கு சளியால் வாந்திவரு ம் அதன்மூலமாக உடல் சோர்வடையும். இத்தகை பாதிப்புக்கு தகுந்த கை வைத்தியம் நம்முன்னோர்கள் சொல்லி வைத்துள்ள‍ன‌ர்.

இந்த சளியால் ஏற்படும் வாந்தி நிற்க எலுமிச்சைச் சாற்றில் தேவையானளவு உப்பு சேர்த்து, குடித்துவர வேண்டும். இதனால் வாந்தியும் நின்று உடலுக்குத் தேவையான சக்தியையும் பெருகும் என்பது திண்ண‍ம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: