Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பற்பொடியுடன் கிராம்புப்பொடியை கலந்து உபயோகித்து வந்தால் . . .

பற்பொடியுடன் கிராம்புப்பொடியை கலந்து உபயோகித்து வந்தால் . . .

பற்பொடியுடன் கிராம்புப்பொடியை கலந்து உபயோகித்து வந்தால் . . .
சமையலுக்கு வாசனைக்காகவும் ருசிக்காக‌வும் பல பொருட்கள் சேர்ப்ப துண்டு. அத்தகைய பொருட்ளில்

இன்றியமையாத இடத்தைப் பிடித்திருப்ப‍து கிராம்பு என்றால் அது மிகையல்ல•

இந்த கிராம்பை நன்றாக பொடிசெய்து அந்த‌ பொடியை பற்பொடியுடன் கலந்து உபயோகித்து வந்தால், பல்வலி, தீராத வாய்நாற்றம், ஈறுவீக்கம்  ஆகிய பல் தொடர்பான நோய்கள் குணமாகி ஈறுகள் பலப்பட்டு பற்களை யும் பலப்படுத்தும். மேலும் இந்த கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர நல்ல‍ குணம் கிடைக்கும்.
 Tamil007

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: