சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரைக் குடித்து வந்தால். . .
சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரைக் குடித்து வந்தால். . .
இந்த சோம்பு என்பது காலங்காலமாக நமது தமிழர்கள் உணவில் கலந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த
சோம்பு, நமது ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் அரு மருந் தாக பயன்படுகிறது. அந்த வகையில் கீழே ஒன்றை
பார்ப் போம்.
நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைக ளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொ திக்க வைத்து வடிகட்டி அந்நீரைப்பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்ற குணமாகும். மேலும் சிரமமின்றி சுவாசிக்கவும் வழிவகை செய்கிறது.