Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா? – மருத்துவர் ஷர்மிளா

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?  – மருத்துவர் ஷர்மிளா

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?  – மருத்துவர் ஷர்மிளா

மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில்

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது இல்லாமல் எந்த வேலையும் சாத்திய மில்லை என்கிற அளவிலோ இருக்கக் கூடாது.

சுய இன்பம் காண்கிற பெண்கள் அதற்கு ஆபத்தான கருவி களை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கு ம் பொ ருட்கள், பிறப்புறுப்பினுள் போய் சிக்கிக்கொண்டு, உயிருக் கே ஆபத்தாகமுடியலாம். ஸ்டைல் என்ற பெய ரில் ரொம்பவும் டைட்டான ஜின்ஸ் அணிகிற பெண்களுக்கு சுய இன்பம் காணவேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெ ரிவிக்கின்றன. தளர்வான ஆடைகள் இப்பிரச் சனையைத் தவிர்க்கும்.

=> மருத்துவர் ஷர்மிளா

0 Comments

  • vinotha

    பெண்கள்
    சுய இன்பம் காணும் போது வயிற்றில் வலி, மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது எதனால்?

  • santhosi

    எனது தோழி இரண்டு வருடங்களுக்கு முன் சுயஇன்பம் செய்யும் முறையை சொல்லி தந்தாள் வாரம் இரண்டுமுறையாவது சுயஇன்பம் செய்கிறேன் இப்போது எனக்கு மாப்பிள்ளை பார்கிறார்கள் என் சுய இன்பம் மணவாழ்க்கையை பாதிக்குமா,

  • sivagami

    திருமணம் ஆகாத பெண்ணுக்கு கர்ப்ப பையில் கட்டி வருமா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: