Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு

நாம், தினமும் எவ்வ‍ளவு தண்ணீர் குடித்து வருகிறோம் என்று கேட்டால்,  ஒன்று இரண்டு குவளை (தம்ளர்) இருக்கும் என்பீரகள். இதற்கு காரணம் தண்ணீருக்கு பதிலாக

பாட்டிலிலடைக்க‍ப்பட்ட‍குளிர்பானங்கள் செயற்கைபானங்களை வாங்கி , உங்களது வாழ்க்கைத் தரத்தை காண்பிக்கவும், வறட்டு கௌரவத்திற்காகவும், குடிப்பீர்கள். இத னால் உங்கள் உடல் எடையும் அதிகமாகி, தொப் பையும்போட்டு உங்களது உடலமைப்புசீர்க்கெட்டு போயிருக்கும்.

இதோ உங்கள் உடல்எடையும் குறைக்க‍வும், தொப்பையைக்கரைக்க‍வும் ஓர் எளிய யோசனை

தினமும் குறைந்தது 8டம்ளர் தண்ணீர்குடித்தால் ஏற்படும் விளைவு நன்மையில்தான் முடியும் ஆம்! தினமும் குறை ந்தது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலில் ஏற்படும் வற ட்சியைப்போக்கி குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, நமது உடம்பில் கொட்டிக்கிடங்கும் நச்சுக்கள் அனைத்தும் வியர் வை, சிறுநீர் வழியாக‌ வெளியேற்றிவிடும். மேலும் அவ்வப் போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின்மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் தொப் பை யும்குறைந்து, உங்கள்உடலின் கட்ட‍மைப்புசீராகும் .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: