கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றை மெதுவாக விழுங்கினால். . .
கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றை மெதுவாக விழுங்கினால். . .
இந்த கிராம்பு என்ற ஒரு மூலிகையை, நம் வீட்டில் உள்ள அம்மா, சமைக்கும்போது அதாவது,
பிரியாணி, பிரிந்தி உட்பட பல உணவுகளை சேர்ப்பர். இந்த கிராம்பு வாச னைக்கு மட்டுமல்ல, நமது உடலில் ஏற்படும் சில வகை யான வியாதிகளி லிருந்து நம்மை தற்காத்துக் கொள் ளவும் பயன்படுகிறது என்றால், அது மிகையாகாது.
பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினந்தோறும் இரண்டு கிராம்பை வாயில்போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றினை மெதுவாக விழுங்கினால், பித்தம் குறையும். மேலும் கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் சுத்தமான அசல் தேனில் குழைத்துச் சாப் பிட்டுவந்தால், பித்தத்தினால்உண்டாகும் வாந்திநின்று , அஜீரண கோளாறுகள் சரியாகும்.