Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் சமைத்துச்சாப்பிட்டால். . .

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் சமைத்துச்சாப்பிட்டால். . .

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் சமைத்துச்சாப்பிட்டால். . .

அத்தி மரம் இருக்கும் இடத்தில் பூமிக்கு கீழே தெளிந்த நீரோட்டம் நன்றாக உள்ள‍து என்பதைத் தெரிந்து கொள்ள‍லாம். அத்தகைய

சிறப்பு வாய்ந்த அத்திமரத்தில் காய்க்கும் பிஞ்சில் கூட மரு த்துவ குணம் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான்.

இந்த அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் சமை த்துச் சாப்பிட்டு வந்தாலேபோதும், உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் முற்றிலும் குண மாகும். மேலும் பூண்டு,மிளகு, மஞ்சள் ஆகியவற்றை கூட்டில் சேர்த்தும் சமைக்கலாம்.  இதை பொரியலாகவும் சமைத்து ருசிக் க‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: