Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலை மாற்று அறுவை சிகிச்சை, உலகில் முதன்முறையாக . . .! – மருத்துவத்தில் ஓர் அதிசயம், ஆச்சரியம் அபூர்வம்

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் இவர் சிறு வயதிலேயே

மரபணு குறைபாடு காரணமாக வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக் கப்பட்டார்.

இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும். மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து காணப்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள். ஆனால் வேலேரிக்கு 30 வயது ஆகிவிட்டது ஆகையால் அவரது உடல் நிலையும் மிகவும் மோசமாகிவருகிறது. அவரது தலை பகுதி ஆரோக்கிய மாக இருப்பதால் அவருக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொ ள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு இந்த அறுவை சிகிச்சையை நடத்தப்போவதாகவும், இந்த சிகிச்சைக்கு மூளை சாவு அடைந்த ஒருவரின் உடல் தேவை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் 36 மணி நேரம் நடைபெற இருக்கு ம் அறுவை சிகிச்சைக்கு மொத்தமாக 7 மில்லியன் யூரோ பணம் தேவைப் படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு வேலேரி ஸ்ரிடோனோவ் அசைய கூடாது என்பதால் அவர் 4 நாட்களுக்கு கோமாவில் வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: