Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சைச் சாற்றுடன், உப்பு சேர்த்து குடித்து வந்தால் . . .

சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சைச் சாற்றுடன், உப்பு சேர்த்து குடித்து வந்தால் . . .

சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சைச் சாற்றுடன், உப்பு சேர்த்து குடித்து வந்தால் . . .
சாப்பாட்டிற்கு முன்பாக ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு

சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் வயிற்றில் உள்ள பாக்டீரியா க்களை அழித்து நன்கு பசித்துச் சாப்பிட வயிற்றைச் சுத்தமாக்கி விடும். ஒருவேளையோ இரண்டு வேளையோ இந்த முறையில் அருந்தலாம். தக்காளிச் சாறும் ஜீரணமாகாத உணவுகளையும் உடனடியாக செரிக்க வைக்கும் ஓர் அதிசயச்சாறு.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: