Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெங்காயத்தை நசுக்கி வெண்ணெயில் வதக்கி, தேனுடன் கலந்து சாப்பிட்டால். . .

வெங்காயத்தை நசுக்கி வெண்ணெயில் வதக்கி, தேனுடன் கலந்து சாப்பிட்டால். . .

வெங்காயத்தை நசுக்கி வெண்ணெயில் வதக்கி, தேனுடன் கலந்து சாப்பிட்டால். . .

வெங்காயம் என்பது நமக்கு இயற்கைக்கொடுத்திருக்கும் அருட்கொடை என்றே சொல்ல‍லாம்.  அந்தளவிற்கு

நமது உள்ள‍த்திற்கும் உடலுக்கும் நன்மை யைக் கொடுக்க‍க் கூடிய வெங்காயத்தின் மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

வெங்காயத்தை நசுக்கி வெண்ணெயில் வதக்கி, ஒரு தேக்கரண்டி தேனுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு  வந்தால்   ஆண்மையின் வீரியத்தைப் பெருக்கும்.

எச்ச‍ரிக்கை

இது சர்க்க‍ரை நோயினால் பாதிக்கப்பட்ட‍ வர்களுக்கு இது உகந்தத‍ல்ல‍. மேலும் மேற் படிமுறையை ஆரம்பிக்கும்முன் அவர்கள து உடலில் உள்ள‍ சர்க்கரையின் அளவைத் தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில் சிலருக்கு சர்க்க‍ரை நோய், அவர்களுக்கே தெரியாமல் ஆரம்ப‌ நிலையில் இருக்கும். இப்ப‍டிப்பட்ட‍வர்கள் வெங்காயத்தைநசுக் கி வெண்ணியில்வதக்கி தேனுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சர்க்க‍ரைநோயின் தாக்குதல் மிகவும் வீரியமாக இருக்கும் என்பதை நினைவில்கொள்ள‍ வேண்டும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: