Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் . . .!

மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் . . .!

மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் . . .!

தோல் பகுதி தடிமனாக இருக்கும் மங்குஸ்தான் பழத்தின் தோலை உடை த்தால் மூன்று முதல் ஐந்து வரையிலான‌

இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் சுளைகள் இருக்கும்.

கண் எரிச்சலைப் போக்க கம்யூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண் டாக்கும். சிலர் தலை வலி மற்றும் கழுத்துவலி என அவதிப்பவ ர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி மற்றும் கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். வாய் துர்நாற்றம் நீங்க மற்றும் வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். வாய் துர்நாற்றம் வீசும் மேலு ம் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: