கல்யாண மாலை திரு. மோகன் அவர்களின் கலகலப்பான பேச்சு!-நேரடி காட்சி – வீடியோ
கல்யாண மாலை திரு. மோகன் அவர்களின் கலகலப்பான பேச்சு! – நேரடி காட்சி – வீடியோ
கடந்த(மார்ச்) மாதம் 15 ஆம் தேதி, உரத்த சிந்தனையின் 31 ஆண்டு விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள சந்திர சேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில்
சிறப்பு விருந்தினராக புன்னகை அரசர், கல்யாண மாலை திரு.மோகன் அவர்கள் கலந்து கொண்டு, ஆற்றிய கலகலப்பான உரையின் காட்சிப் பதிவு (வீடியோ) இதோ உங்களுக்காக, நீங்கள் கேட்டு பயன்பெற
.
.
புன்னகை அரசர், கல்யாண மாலை திரு.மோகன் அவர்கள் ஆற்றிய உரையின் காட்சித் தொகுப்பு இதோ.
மேலும் இந்த விழாவில் . . .
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. பாரிவேந்தர் அவர்கள்
மக்கள் இயக்குநர் திரு விசு அவர்கள்
எழுத்தாளர் திருமதி சிவசங்கரி
புன்னகை அரசர், கல்யாண மாலை திரு. மோகன்
குணச்சித்திர நடிகர் திரு. டெல்லி கணேஷ்
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்
மாம்பலம் ஆ. சந்திரசேகர்