தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . .
தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . .
இந்தியாவில் எல்லா இடங்களிலும் எல்லா சீதோஷ்ண ங்களிலும் வளரக் கூடியது இந்த
பேரிச்சம் பழம் ஆகும். இந்த பேரிச்சம் பழங்கள் நான்கினை எடுத்து தினசரி சாப்பிட்டு வருபவர்களு க்கு, வயிற்றுக்கோளாறுகள் வருவதில்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடல் பகுதியி ல் இருந்து, கெட்டகொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்சைக்குண்டு.