Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், கருத்தரிக்காமல் போவதற்கான காரணங்கள் – ஓர் அலசல்

பெண்கள், கருத்தரிக்காமல் போவதற்கான காரணங்கள் – ஓர் அலசல்

பெண்கள், கருத்தரிக்காமல் போவதற்கான காரணங்கள் – ஓர் அலசல்

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பது என்பது பல காரணகளால் தள்ளிப்போகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்

ஆணின் விந்தணு கொள்ள‍ள‍வு மற்றும் அதன் ஆரோ க்கியம் இருக்கும் ஆண், தனது துணையுடன் சேரும் போது அந்த பெண் கருத்தரிப்பாள்.

பெண்களுக்கு என்று பார்க்கும்போது…

பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளி யேறுவதில் பிரச்சனை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறை பாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக் கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்சனை போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடை படலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: