Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முட்டை: சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

முட்டை: சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

முட்டை: சமைக்கும்பொழுது கவனிக்கவேண்டிய சில விஷயங்கள்

*முட்டையினை கடையில் இருந்து வாங்கி வந்துவுடன், அதனை ப்ரிஜில் வைப்பதுமிகவும் நல்லது. வாங்கிபொழுதோ அல்லது சமைக்கும்முன் போ (எப்படியும்

சமைக்கும் பொழுது உடைக்கதான் போகிறோம்-இது அதற்கும் முன்பு-) முட்டை உடைந்து காணபட்டால் அதனை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.

*வேகவைத்த முட்டையினை ஒரு வாரம் வரை ப்ரிஜில் வைத்து சாப்பிடலாம். முட்டையின் வெள் ளை கருவினை 8 10 நாட்கள் வரை ப்ரிஜில் வைத்து உபயோகிக்கலாம். மஞ்சள் கருவினை, தண்ணீர் ஊற்றி காற்று புகாத டப்பாகளில் வைத்து ப்ரிஜில் வைத்து 2 3 நாட்களு க்குள் உபயோகி க்கலாம்.

*முட்டையினை வேகவைத்த பின், உடனடியாக அதனை குளிர்ந்த தண்ணீருக்கு மாற்றிவிட வே ண்டியது மிகவும் நல்லது. மஞ்சள் கருவில் உள்ள சல்பர் சத்து, முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் சல்பருடன்சேர்த்து முட்டையின மஞ்ச ள் கருவினை ஒருவித பச்சைநிறத்திற்கு மாற்றி விடுகின்றது. (‘அது நல்லது அல்ல’)

*முட்டையினை வேகவைக்கும் பொழுது கவனிக்கவேண்டியது:

எக்ஸ் பிரி டேட்டடிற்குயிற்கு ஒரு வாரம் முன்ன தாக சமைத்தால், தோல் நீக்குவது மிகவும் சுலப மாக இருக்கும். எக்ஸ்பிரி டேட்டடிற்குயிற்கு 2 &3 வாரம் முன்னதாக சமைத்தால் வேகவைத்த முட் டையில் தோலினை நீக்கிவதில் சிறிது சிரமம் எடு க்கும்.

*முட்டையினை அனைத்து வித சமையலுக்கும் உபயோகிக்கலாம்.

*முட்டையை பொறிப்பதற்காக எடுத்து உடைக்கும் முன்பு அதனை கழுவுதல் நலம். கண்டிப்பாக இப்படி செய்வது நல்லது.

G.JK Media Works

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: