Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீரகத்தை சமைக்கும்போதே உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

சீரகத்தை சமைக்கும்போதே உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

நாம் சாப்பிடும் உணவிலேயே மருந்து வைத்து நமது முன்னோர்கள் நமக்கு அளித்துள்ளார்கள். அத்தகைய

பெருமைமிகு பட்டியலில் சீரகத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு

இந்த சீரகத்தை உணவில் சேர்த்து, அதாவது எந்த உணவு செய்தாலும் அதில் சிறிது சீரகத்தை சேர்த்து சமைத்து அதை தினமும்  சாப்பிட்டு வந்தால் . . . , உடலில் உள்ள‍ அதீக வெப்ப‍ம் குறைந்து, குளிர்ச்சி ஏற்படும். மேலும் தோலும் பளபளப்பாக மின்னும் என்பது திண்ண‍ம்.

.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: