உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு… ஒரு சமையலறை மேஜிக்
உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு… ஒரு சமையலறை மேஜிக்
உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு நறுக்கி வைத்த உருளைக் கிழங் கில்
சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். அதன்பின் செய்யும் பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.