Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீரக தண்ணீர் எப்ப‍டி தயார் செய்வது?

சீரக தண்ணீர் எப்ப‍டி தயார் செய்வது?

சீரக தண்ணீர் எப்ப‍டி தயார் செய்வது?

5 லிட்டர் தண்ணீரை அகண்ட பாத்திரத்தில் ஊற்றி, அந்த

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்து கொதித்த‍ தண்ணீர் இளஞ்சூட்டுக்கு வரும்போது அதில் ஒரே ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை போட்டு, குழித் தட்டு ஒன்றினை அந்த பாத்திரத்தின் மேல் மூடிவைக்கவும்.

சிறிது நேரம் கழித்து அந்த சீரக தண்ணீரை எடுத்து குடியுங்கள் தினமும் புதியதாக செய்துக்கொள்ளவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: