Thursday, November 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சதுரங்க வேட்டை -2 இல் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை அஞ்சலி …

 

சதுரங்க வேட்டை -2 இல் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை அஞ்சலி

சதுரங்க வேட்டை -2 இல் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை அஞ்சலி …

டைரக்டர் லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற‍ பையா, வழக்கு எண் 18/9, கும்கி, வேட்டை, கோலி சோடா, சதுரங்க வேட்டை, மஞ்சப்பை, அஞ்சான் வரிசையில்

ற்போது சதுரங்கவேட்டை-2 விரைவில் தொடங்கவிரு க்கிறது. இத்திரைப்படத்தை டைரக்டர் லிங்குசாமி மற்று ம் அவரது தம்பி சுபாஷ் சந்திரபோசும் இந்த‌ ‘சதுரங்க வேட்டை-2 அதாவது இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறா ர்கள். சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத், இப்படத்தை டைரக்டு செய்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதை யை கேட்டதும், அவர் உடனே நடிக்க சம்மதித்து இருக்கி றார். படப்பிடிப்பு விரைவி ல் தொடங்க இருக்கிறது!  

இந்த சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை அஞ்சலியிடம் பேச்சுவார்த் தை நடந்து வருவதாக ஒரு தகவல் 

Leave a Reply