Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவ‌ லிங்க வடிவ விநாயகர்! – ஆன்மீக அதிசயம் – அரிய தகவல்

சிவ‌ லிங்க வடிவில் விநாயகர் – ஆன்மீக அதிசயம் – அரிய தகவல்

சிவ‌ லிங்க வடிவில் விநாயகர் – ஆன்மீக அதிசயம் – அரிய தகவல்

தஞ்சாவூரில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு திருத்தலம். இங்கு புகழ்பெற்ற

ஐயாறப்பர் ஆலயம் இருக்கிறது. ஆலயத்தின் இரண்டாவது சுற்றுப் பிரகாரத்தில் விநாயகப் பெருமானே, சிவலிங்க வடிவில் கணேச லிங்கமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த சிவலிங்கத்தின் அருகில் விநாயகரின் வாகனமான மூஷிகமே உள்ளது. இந்த அற்புதக் காட்சி வேறு எந்த திருத்தலங்களிலும் காணக் கிடையாத ஒன்றாகும்.

Aiyarappar Temple

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: