தூதுவளை பூவையும் ஜாதிக்காயையும் சமமாக எடுத்து அரைத்து பொடித்து சாப்பிட்டு வந்தால்…
தூதுவளை பூவையும் ஜாதிக்காயையும் சமமாக எடுத்து அரை த்து பொடித்து சாப்பிட்டு வந்தால்…
உலர வைத்த தூதுவளை பூவையும், ஜாதிக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக செய்துகொண்டு
காலை இரவு என்று இரண்டுவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு, அவர்க ளது உடலில் இருக்கும் நரம்புகள் அனைத்தும் மிகுந்த பலத்துடன் முறுக் கேறும், ஆண்மை அதிகமாகும், அபாரமான தாம்பத்தியம் உங்களுக்குள் ளே நிலவும்.