Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர…

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர…

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாட்களாக

தொல்லை கொடுத்து வரும் சளி தொல் லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும்.

அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

குறிப்பு

உங்களது உடலில் உள்ள‍ சர்க்கரையின் அளவை பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு, மேற்படி முறையை கடை பிடிக்க‍வும்.

0 Comments

Leave a Reply