Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோடியின் ட்விட்டர் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ 'நேபாள பிரதமர்' – அதிர்ச்சித் தகவல்

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ நேபாள பிரதமர் – அதிர்ச்சித் தகவல்

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ நேபாள பிரதமர் – அதிர்ச்சித் தகவல்

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலமே, நேபாளத்தில் ஏற் பட்ட நிலநடுக்கம் பற்றி அந்நாட்டு

பிரதமர் சுஷில் கொய்ராலா தெரிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ள து.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ரிக்டர் அளவுகோளில் 7.9 என்ற அளவுக் கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தாய்லாந்தில் இருந்து பாங்காக் சென்றபோது விமான நிலையத்தில் தரையிறங்கிய வுடன், பிரதமர் மோடி, நேபாள நிலநடு க்கம் பற்றி ட்விட்டரில் பதிவு செய்திருந்த தகவலை பார்த்து தான் நிலநடுக்கம் ஏற்பட்டதை அவர் அறிந்துள்ளார்.

இதைதொடர்ந்து உடனடியாக அதிகாரி களிடம் நிலநடுக்கம் பற்றிய விரிவான தகவல்களை கேட்டறிந்துள் ளார்.

பின்னர் அவர் ஞாயிற்றுக்கிழமைதான் தாய்லந் தில் இருந்து திரும்பியுள்ளார்.

இந்த தகவலை நேபாள வெளியுறவு துறை மந்திரி மகேந்திர பாக்தூர் பாண்டே நேற்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply