Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்னத்திரை ரம்யா – க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து!

சின்னத்திரை ரம்யா – க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து!

சின்னத்திரை ரம்யா – க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி பெற்றவர்க ள் ஒரு சிலரே, இதில்

ரம்யா சின்னத்திரையிலேயே அனைவரையும் கவர்ந்தவர்.

ன்று பல படங்களின் இசை வெ ளியீட்டு விழாவிற்கு இவர்தான் தொகுப்பாளர். இவருக்கு, அப்ரஜித் என்பவருடன் கடந்த வருடம் திரு மணமானது,

ஆனால், அதற்குள் திருமண வாழ்வு சலி த்து விட்டதா? என்று தெரிய வில்லை, தன் கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளாராம். தற்போது ரம்யா தன் அம்மா வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இவர் ஓ காதல் கண்மணி படத்தில் குணச் சித்திர ரோலில் தலையை காட்டினார். இதை தொடர் ந்து சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: