Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாலுடன் எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து கலந்து. . .

பாலுடன்   எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து கலந்து. . .

பாலுடன்   எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து கலந்து. . .
1 தம்ளர் பாலுடன்  கொஞ்சம்  எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து கலந்து, உங்கள்

முகத்திலும் கழுத்திலும் நன்றாக தடவி பின் மசாஜ் செய்யுங்கள். அதன்பிறகு சுமார் 8 முதல் 12 நிமிடங்கள் வரை ஊற வைத்துபின் சுத்த‍மான குடிநீரில் உங்கள் முகத்தையும் கழுத்தையும் நன்றாக கழுவ வேண்டும். இப்படியே செய்து வந்தால், உங்கள் முகத்தின் பொலிவு அதிகரித்திருப்பதை பிறர் சொல்லி நீங்கள் அறியலாம்.

0 Comments

Leave a Reply