அனுமதி இலவசம் – எஸ்.வீ. சேகரின் யாமிருக்க பயம் ஏன்? பார்க்க . . .
அனுமதி இலவசம் – எஸ்.வீ. சேகரின் யாமிருக்க பயம் ஏன்? பார்க்க . . .
வரும் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாரத கான சபா hall மாலை 7.00 மணிக்கு யாமிருக்க பயம் ஏன்? பார்க்க
வாருங்கள். அனுமதி இலவசம். நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன•
நீங்கள் விரும்பி அள்ளிக்கொடுக்கவிருக்கும் பணம், நேபாள நிலநடுக்கத் தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நம் பிரதம மந்திரி நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.
முகநூலில் எஸ்வீ. சேகர் அவர்கள் வெளியிட்ட தகவல் இதோ கீழே
நேபாளத்தின் நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நம் பிரதம மந்திரி நிவாரண நிதிக்காக வரும் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாரத கான சபா hall மாலை 7.00 மணிக்கு யாமிருக்க பயம் ஏன்! First come First
அனுமதி இலவசம்.
Donations accepted
For more info
S VE SHEKHER
+91 98410 23545
Mylaporemla@gmail.com