Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . .

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . .

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . .

ரவை, கோதுமை மாவு, அரிசிமாவில் தோசை சுடும்போது .. தோசையின்  சுவையை அதிகரிக்க‍முடியும் எப்ப‍டி என்றுதானே யோசிக்கிறீர்கள். இதோ அந்த

எளிய வழி

மிளகாய், கறிவேப்பிலை  ஒரு துண்டு வெங்காயம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொண்டு , அதில் தாளித்த கடுகு சேர்த்து, மாவு வகைககளில் சேர்த்துக் கரைத்து, தோசை வார்த்தால்… அதீத சுவையுடன் தோசையும் மொறுமொறுவென்று இருக்கும்.

.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: