Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சீரான இடைவேளைகளில் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு,

தீராத வயிற்று வலி, வாந்தி, பித்த சுரம், வாய்ப்புண், உடல்சூடு ஆகியவை நீங்கி, உடல் வலுப் பெறும். இந்தக் கீரையை நன்றாக அரைத்து, கீரை தோசையா கவோ அடையாகவோ கூட‌ செய்து சாப்பிட, நல்ல‍ பலன்கள் கிட்டும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: