Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தூதுவளை பூவை பொடித்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால். . .

தூதுவளை பூவை பொடித்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால். . .

தூதுவளை பூவை பொடித்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால். . .

தூதுவளை பூவை உலர வைத்து காயவைத்து அதை பொடி செய்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால்

கண் பார்வை பளிச்சென்று தெரியும். இந்தத் தூதுவளை பூவை எப்பேற் பட்ட கண்நோய்களுக்கும் உள்மருந்தாக கொடுக்கிற பொழுது நன்கு குணம் தெரிவ தற்குக் காரணம் நமது உடலிலே கண் சார்ந்த நரம்புகள் மிகவும் நுட்பமானது, உணர்ச்சி கரமானது, உணர்வுப் பூர்வமா னதும் கூட• இத்தகைய‌ கண் நரம்புகளை யே வலுப்படுத்தக்கூடிய வல்லமை இந்தத் தூதுவளை பூவிற்கு உண்டு.

0 Comments

Leave a Reply