Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு திருத்த‍ப்படுமா? – நீதிபதி குமாரசாமி அதிரடி அவசர ஆலோசனை- பரபரப்பு

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு திருத்த‍ப்படுமா? – நீதிபதி குமாரசாமி அதிரடி அவசர ஆலோசனை- பரபரப்பு

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு திருத்த‍ப்படுமா? – நீதிபதி குமாரசாமி அதிரடி அவசர ஆலோசனை- பரபரப்பு
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி வழங்கிய‌ தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட‍

4 பேரும் நிரபராதிகள் என்று குறிப்பிடப்பட்டு அவர்கள் நால்வரையும் விடுவித்தார்

நீதிபதி குமாரசாமி

அந்த தீர்ப்பில் உள்ள கூட்டல் பிழை உள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை குறித்த கூட்டலில் தவறு நடந்து இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.
 
இந்நிலையில்,  நீதிபதி குமாரசாமி  தனது உதவியாளர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தீர்ப்பு வழங்கிய அறை எண் 14 இல் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா விடுதலை தீர்ப்பில் தவறு இருப்பதாக கூறி வரும் நிலையில், குமாரசாமி அவசரமாக ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

  • நீதிபதி குமாரசாமி தீர்ப்பின் மூலம் அவர் பதவியய் கேவல படுத்தி விட்டார் மன்னித்து விட்டு இருந்தாலும் பரவா இல்லை குற்றமே செய்யவில்லை என்பது நீதியய் கேவலபடுத்தும் செயல் ,,,

Leave a Reply to சாமி Cancel reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: