Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌ல்லெ‌ண்ணெய்-ஐ வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌குடித்து வந்தால் . . .

ந‌ல்லெ‌ண்ணெய்-ஐ வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌குடித்து வந்தால் . . .

ந‌ல்லெ‌ண்ணெய்-ஐ வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌குடித்து வந்தால் . . .

ந‌மது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த எண்ணெய்க்கு நமது முன்னோர்கள் நல்லெண்ணெய் அதாவது

நல்ல‍ எண்ணெய் என்று பெயர் சூட்டியிருக் கிறார்கள்.

இந்த ந‌ல்லெ‌ண்ணெய்யை, கொஞ்சம் எடுத்து வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌சி‌றிது  குடித்து வந்தால் . . .  குடிப்ப‍வர்களின் குடலுக்கு மிகவும் நல்ல‍து. இந்த நல்லெண்ணயின் லெசித்தின் எ‌ன்ற பொருள் மற்றும் லினோலிக் என்ற அமிலம் ஆகிய இரண்டும் அதிகளவில் இருக்கின்றன‌. இவை நமது உடலில் ஓடும் ரத்தத்தில் இரு‌க்கு‌ம் தேவையற்ற‍ அ‌திகப்படி யான கொழு‌ப்பை‌க் கரைப்பதோடு உடலுக்கு குளிர்ச்சியைத் தருவகிறது மேலும் ஒரு நல்ல‍ கிருமி நாசினியாகவும் பயன் படுவதோடு  ரத்தத்திற்கு தேவையான நல்ல கொழு‌ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
 

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: