மல்லிகை பூவை நீரில் இட்டு கொதிக்க வைத்து பின்பு குடித்து வந்தால் . . .
மல்லிகை பூவை நீரில் இட்டு கொதிக்க வைத்து பின்பு குடித்து வந்தால் . . .
மணம் வீசும் மல்லிகை மலர் வெறும் அழகுக்காக மட்டுமல்ல, நோயை விரட்டும் அற்புத மூலிகையும் கூட அதுபற்றிய சில
தகவல்கள் இதோ . . .
சுத்தமான நீரில் மல்லிகைப் பூவை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின் வடிகட்டி குடித்து வந்தால் மாத வில க்கின்போது ஏற்படும் பிரச்சினைகள் விலகும். மேலும் இதுபோன்ற மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடி வயிற்று வலியை முற்றிலும் குணமாக்கும் திறன் இந்த மல்லிகை மலருக்கு உண்டு. மேலும் மல்லிகைப் பூவை நன்றாக கசக்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வந்தால் தலை வலி குணமாகும்.