Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை இனியா, அடித்ததில் நடிகை நிகிஷா படுகாயம் – மிரண்டு போய் திகைத்த‌ படக்குழுவினர்

நடிகை இனியா, அடித்ததில் நடிகை நிகிஷா படுகாயம் – மிரண்டு போய் திகைத்த‌ படக்குழுவினர்

நடிகை இனியா, அடித்ததில் நடிகை நிகிஷா படுகாயம் – மிரண்டு போய் திகைத்த‌ படக்குழுவினர்

கரையோரம் திரைப்படம், ரசிகர்களுக்கு திகிலூட்டும் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் முழுவதும் கடற்கரை விடுதி ஒன்றில் நடப்பது போல

படமாக்கப்பட்டுள்ளது. இதற்காகவே கடற்கரையோரம் உள்ள காலி இடத்தில் ரூ.40 லட்சம் செலவில் ரிசார்ட்ஸ் போல செட் போட்டு படமாக்கியுள்ளார்களாம்

இதில் சிம்ரனும் முக்கிய கேரக்டரில் வருகிறார். ஜே.கே. எஸ். இயக்குகிறார். இவர் கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இதுதான் இவரின் முதல் படம்.  இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரு கிறது.

இந்த திரைப்படத்தில் நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லியாக நடித்த இனியா, தற்போது இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இனியாவுக்கும் நிகிஷாவுக்கும் யார் பெரிய நடிகை என்பதில் பனிப்போர் நிலவி வந்ததாக கூறப் படுகிறது. மேலும் நாயகி பற்றி நிகிஷா பட்டேலை சுற்றி சுற்றியே கதை நகருகிறது. இந்த படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்குமாம். நடிப்போடு கூடுதல் கவர்ச்சியும் காட்டியுள்ளார் நிகிஷா என்பதெல்லாம் தெரிந்த செய்திதான்.

தெரியாத செய்தி என்ன‍ தெரியுமா?

கரையோரம் திரைப்படத்தில் இனியாவும் நிகிஷாவும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று டைரக்டரை நிர்ப்பந்தித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல‍ இவர்களுக்கு இடையே அடிக்கடி வாய்த் தகராறிலும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இவர்கள் சண் டை எல்லை மீறியது. ஒருத்தரையொருத்தர் திட்டினார் கள். திடீரென கோபத்தில் நடிகை இனியா, நான் படத்தில் மட்டுமல்ல‍ உனக்கும் வில்லிதான் என்று சொல்லி நிகி ஷாவை அடித்துவிட்டார். பதிலுக்கு நிகிஷாவும், நீ வில்லினா நான் வில்லாதி வில்லி என்று சொல்லி இனியாவை அடித்து விட்டார்.  இருவருக்கும் இடையே சாதாரணமாக தொடங்கிய இந்த சண்டை குடுமியை பிடித்து சண்டையாக மாறியதாக‌வும் கூறப்ப டுகிறது. இந்த சண்டையில் இனியா அடித்ததில் நிகிஷா வுக்கு பலத்த காயம் ஏற்பட்ட‍தாக தெரிகிறது. இவர்களின் விபரீத சண்டையைப் பார்த்த படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்து இவர்கள். இருவரையும் பிரித் து விட்டார்கள் அவரவர் அறைக்கு அழைத் துச் சென்றனர்.

இருவர் சண்டையை நேரில் பார்த்த படக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, கரையோரம் படத்தில் நிகிஷாதான் நாய கி இனியா வில்லியாக வருகிறார். இருவரும் தனக்குத் தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத் தியதால் மோதல் ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் கடுமையாக சண்டை போட்டுக் கொண் டனர் என்றனர். மேலும் நடிகை இனியா, ப‌டத்தில் மட்டு மல்ல‍ நிஜத்தி லும் வில்லிதான்? என்றா ர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: