Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுரைக்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் . . .

சுரைக்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் . . .

சுரைக்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் . . .

நீங்கள் , உங்களது சிறு வயதில் இருந்து, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, சுரைக்காயில் உப்பில்லையாம் போய் போட்டு வா வாசகங்களை கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த

சுரைக்காயில் மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது எத்த‍னை பேருக்குத் தெரியும். இதில் உள்ள‍ மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.

சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்து சமைத்து நீங்கள் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப் பகுதி யில் இருக்கும் அதிகப்படியாக வளர்ந்திருக்கும் சதையை குறைத்து உங்களது உடல் வாகை அழகாக்குகிறது.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: