தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால். . .
தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால். . .
தினந்தோறும் காலை நேரத்தில் நீங்கள் டிபன் சாப்பிடுவதற்கு முன் ஒரு தக்காளியை
சாப்பிட்டு விட்டு டிபன் சாப்பிட்டு வாருங்கள். இதேபோன்று தொடர்ச்சி யாக 6 மாதகாலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உங்களது உடல் எடை கணிசமாக குறை வதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.
அதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டியது. மேற்குறிப்பிட்டபடி தக்காளியை சாப்பிடுவத ற்குமுன் உங்களது தற்போதையை எடையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தக்காளியை தொடர்ச்சியாக சாப்பிட ஆரம்பித்து 6 மாதகாலத்திற்குபின்பு உங்களது எடையை பாருங்கள். நிச்சயம் இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
Reblogged this on My blog- K. Hariharan.
Very nice health posts!! Thanks a TON!! Keep it up!!!