ஏலக்காய் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
ஏலக்காய் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
1 ஏலக்காயை எடுத்து அதை நன்றாக பொடியாக்கி, அதில் சுத்தமான அசல் தேன், சிறி தளவு கலக்க வேண்டும். பின் அதை சாப்பிட்டு வந்தால்
மனித உடலில் உள்ள நரம்புகளில் ஏற்பட்ட பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்கும், மேலும் கண் பார்வை அதிகரித்து தெளிவான பார்வைக்கும் வழிவகுக்கும்.