Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .
ராமரின் மனைவியின் பெயரைக் கொண்ட இந்த  சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின்

இதயம் பலப்பட்டு அதன் இயக்க‍ம் சீராகும். மேலும்  ஆஸ்துமாவை ஒழியும், காசநோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்களுக்கு அந்நோய் கட்டுக்குள் வரும். அதுமட்டுமா? இந்த சீதாபழம், தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, நினைவாற்றலை அதிகரிக்கும் வல்ல‍மை கொண்டது. ஆதலால் இதை சிறுவர் சிறுமிகள் உண்டுவந்தால் நல்ல‍ பலன் கிடைக்கும் படிப்பில் கவனம் இருக்கும்.

Leave a Reply