வசம்புத் தூளுடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
வசம்புத் தூளுடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
வசம்பை தூள் செய்து 2 ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால்,
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஜீரணம் கொடுக்கக் கூடியதாகவும் பலவித தொற்று நோய்களுக்கு தடுப்பு மருந்தாகவும் அமையும்.