Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

R.K. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் . . .

R.K. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் . . .

R.K. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் . . .

க‌டந்த 11ஆம் தேதி, நீதிபதி குமாரஸ்வாமி வெளியிட்ட‍ தீர்ப்பில், ஜெய லலிதா உள்ளிட்ட‍ நால்வரும் குற்ற‍மற்ற‍வர்கள் என்றுகூறி அந்த நால்வ ரையும வழக்கிலிருந்து விடுவித்தார். இதற்குமுன் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, தனது தீர்ப்பில், ஜெயலலிதாவை பிரதான‌ குற்ற‍வாளியாகவும்,

இதர மூவரையும் குற்ற‍வாளிகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததால், அவர் முதலமைச்ச‍ர் பதவி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவி யை விலகினார்.  இவர் விலகியதும் தமிழகத்தின் புதிய முதலமைச்ச‍ராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்று, ஜெயலலிதா வின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தை ஆண்டு வந்தார்.

ஆனால் தற்போது கடந்த 11ஆம் தேதி வெளியாட தீர்ப்பின் வழக்கில் இருந்து விடுவிக்க‍ப்பட்ட‍ ஜெயல லிதா, மீண்டும் முதலமைச்ச‍ராக பதவிஏற்க உள்ளா ர். அதனால, சென்னை, ஆர்கே நகர் தொகுதி அ.தி.மு .க எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய‍வைத்த அந்த ஆர்.கே. நகர் தொகுதியிலயே ஜெயலலிதா போட்டி யிடுவதாக தெரிகிறது. அப்ப‍டி ஆர்.கே. நகரில் ஜெயலலிதா போட்டியிட் டால், அவரை எதிர்த்து சந்திரலேகாவை பொது வேட்பாளராக நிறுத்த அனைத்து கட்சிகளும் முன் வரவேண்டும் என்று பா.ஜ•க• தலைவர்களில் ஒருவரான திரு. சுப்பிர மணிய ஸ்வாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நீதிபதி குமாராசாமி அளித்த தீர்ப்பில் கணக்கில் மட்டுமல்ல, சொல்லப்பட்ட ஆதாரங்க ளிலும் தவறு உள்ளது. அது ஒரு தவறான தீர்ப்பு. அதைப்பற்றி குமாரசாமி ஓய்வு பெற்ற தும் கேட்பேன். கர்நாடக அரசு அப்பீல் செய்யவில்லை என்றால் நான் அப்பீல் செய்வேன் என்றார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: