Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா…? – சமையல் மேஜிக்

இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா…? – சமையல் மேஜிக்

இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா…? – சமையல் மேஜிக்
இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா…? அட கவலைய விடுங்கம்மா, புளித்த தோசைமாவில்,

காலையில் நீங்க வாங்கின  கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயம் எல் லாவற்றையும் ஒன்றாக ஜாரில் போட்டு மிக்ஸியில் அரைத்து, கெட்டியான தோசைகளாக வார்த்திடுங் கள், தோசை திருப்பிப் போடுவதற்கு முன்பு பொடியாக நறுக்கிவைத்த‍ வெங்காயத்தை தூவுங்க ள் தோசையின் ஓரம் நன்றாக சிவக்கும் வரை பொறுத்திருந்து, அப்புறம் தோசையை திருப்பிப்போடுங்கள். அது நன்றாக வெந்த பிறகு நீங்கள் வார்த்த‍ தோசை, சுவை நிறைந்த ஊத்தப்ப மாக மாறிவிட்ட‍து. இதை ருசித்துப் பாருங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: