Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எனது மறக்க முடியாத திரில் அனுபவம்! – நடிகை ஓவியா

எனது மறக்க முடியாத திரில் அனுபவம்! – நடிகை ஓவியா

எனது மறக்க முடியாத திரில் அனுபவம்! – நடிகை ஓவியா

ப்ரியம் பாண்டியன் இயக்கும் ‘போகி’ என்ற திரைப்படத்தின் படப் பிடிப்பின் போது நடிகை ஓவியாவிற்கு மறக்க‍ முடியாத த்ரில் அனுபவம் ஏற்பட்ட‍தாம். இத்திரைப்படத்தில் 

திரிஷா, ஓவியா, பூனம்பாஜ்வா மூவரும் இணைந்து நடிக்கின்றனர். இத் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழி களில் தயாராகிறது.  மேலும் இதில் திரிஷா, ஓவியா, பூனம்பாஜ்வா மூவரும் கல்லூரி மாண விகளாக நடிக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையி ல் நடக்கும் சம்பவங்களே கதை. சஸ்பென்ஸ், திரில்லர் படமாக தயாராகிறது. இந்த படத்தில் நடித்ததன்மூலம் திரிஷா, ஓவியா, பூனம்பாஜ்வா மூவரும் தோழிகளாகி விட்டனர். திரிஷாவுடன் நடித்த து பற்றி ஓவியா சொல்கிறார்.

“திரிஷா பழக இனிமையானவர் அவரது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. ரொம்ப நட்பாகவும் பழக கூடியவர். படப்பிடிப்பில் திரிஷாவின் தொழில் ஈடு பாட்டை முழுமையாக பார்த்தேன். திரிஷா தான் என்ரோல் மாடல். படப்படிப்பில் நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்தோம். மறக்க முடியாத திரில் அனுபவம் இருந்தது”. இவ்வாறு ஓவியா கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: