Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுண்டைக்காய், வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் . . .

சுண்டைக்காய், வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் . . .

சுண்டைக்காய், வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் . . .
வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால்… உடலில்

ஓடும் இரத்தம் சுத்தமடைந்து தேவையற்ற‍ கழிவுகள் நீங்கும். மேலும் உடலில் ஏற்பட்ட‍ அசாதாரண சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.  மேலும் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தா கின்றன. சுண்டை க்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: