Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

தினமும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

தினமும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

இந்த கோடையில் சூரிய வெப்ப‍த்தால் அதிகளவில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும்,

தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. மேலும் பழச்சாறு எப்ப‍டி நமது உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறதோ அதேபோல் த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌ க்கு இணையான ச‌த்து‌க்க ளை‌க் கொ‌ண்டு‌ள் ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள் வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல்வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

Leave a Reply